"இது உடம்பா..? இல்ல, ரப்பரா..?..." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் பல திறமையை தன்னுடைய கைக்குள் வைத்திருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ் திரைத் திரையில் முதல் முதலாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். 
 
இவர் பிரபலமாக வலம் வரும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது பல்வேறு அல்பம்சாங்குகளைப் பாடி வெளியிட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இரக்க சமீபத்தில் போட்டோ ஷூட் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த நடிகை ஆண்ட்ரியா வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சிந்திக்கும் வகையில்தான் உள்ளது. 
 
பொதுவாக தமிழ் திரை உலகில் மிக மோசமான காட்சிகளிலும் பல நடிகைகள் தயங்கும் கதாபாத்திரத்திலும் முதல் தேர்வு செய்வது நடிகை ஆண்ட்ரியா வை தான் ஏனெனில் ஆண்ட்ரியா தான் எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் நடித்துக் கொடுப்பார். 
 
 
அதை நீங்களே பார்த்து இருக்கலாம் ஏனெனில் சமீபத்தில் வெளிவந்த வடசென்னை என்ற திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ராஜனின் மனைவியாக நடித்து இருப்பார். 
 
இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படமானது இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 


கடினமான ஆசனங்களை அசால்டாக செய்து அசத்தும் அவரது அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது நீங்களா..? உடம்பா..? இல்ல, ரப்பரா..?  மேடம்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"இது உடம்பா..? இல்ல, ரப்பரா..?..." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இது உடம்பா..? இல்ல, ரப்பரா..?..." - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 03, 2021 Rating: 5
Powered by Blogger.