பதின்ம வயதில் சினிமாவை கலக்கிய ரம்பா..! - ஒரு பார்வை..!

 
உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அந்த படத்தில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்திருபார்கள். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரம்பா. 
 
அந்த படத்தில் வரும் ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே, அழகிய லைலா, மாமா நீ மாமா என அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்தது.அதன் பிறகு தமிழ் முன்னணி நடிர்கள் அனைவருடனும் சினிமாவில் நடித்தார் ரம்பா. 
 
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ரம்பா குடும்ப வாழ்வில் செட்டிலானார்.  தற்பொழுது குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொள்கிறார்.
 
கவிழாத கப்பலும் கவிழ்ந்துவிடும் இந்த அழகான 90’s ஹீரோயினை பார்த்தால்… இந்தக்கால ஹீரோயின்கள் எல்லாம் நவ நாகரீக உடை என்ற பேரில் மோசமான உடைகளைத் தான் அதிகம் அணிகின்றனர். 

ஆந்திராவை சேர்ந்த நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் முதன் முதலாக உழவன் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். சினிமாவுக்காக விஜயலட்சுமி என்னும் பெயரை ரம்பா என மாற்றம் செய்து கொண்டார். 

பதின்ம வயதில், ரம்பாசினிமா உலகை கலக்கினார். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்கையில் ஐக்கியமாகி விட்டார் என்பது குறிபிடதக்கது.


பதின்ம வயதில் சினிமாவை கலக்கிய ரம்பா..! - ஒரு பார்வை..! பதின்ம வயதில் சினிமாவை கலக்கிய ரம்பா..! - ஒரு பார்வை..! Reviewed by Tamizhakam on June 05, 2021 Rating: 5
Powered by Blogger.