"நோ ப்ரா.." - டாப் ஆங்கிளில் அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள இனியா..! - திணறும் இன்ஸ்டா..!


என்னதான் இனியா மலையாள படங்களில் முதலில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்திருந்தாலும், வாகை சூடவா படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தமிழில் தொடர்ந்து, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மௌனகுரு, புலிவால் போன்ற பல படங்களில் அடுத்தடுத்து நடித்தார். 
 
இறுதியாக இனியா தமிழ் சினிமாவில் நடித்த படம் பொட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து எந்த ஒரு தமிழ் படத்திலும் இனியா நடிக்கவில்லை. 
 
தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இனியாவுக்கு சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 
 
இதனால் முன்னணி நடிகையாக வளர முடியவில்லை என்ற சோகம் அவருக்குள் இருந்து வருகிறது. எப்படியாவது முன்னணி நடிகையாக மாறி விட வேண்டும் என்பதற்காக மற்ற நடிகைகள் பயன்படுத்தும் அதே யுத்தியை அவரும் பயன்படுத்தியுள்ளார். 
 
 
அப்படி என்ன யுக்தி என்று கேட்கிறீர்களா. கவர்ச்சி போட்டோ சூட் தான். ஹோம்லியாக நடித்து வந்த கதாநாயகிகள் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டால் அவர்களுக்கு எந்த அளவுக்கு ரீச் இருக்கும் என்பதை தெரிந்து வைத்து சரியான நேரத்தில் முரட்டு கவர்ச்சி புகைப்படங்களை இறக்கியுள்ளார் இனியா. 
 

அதிலும் இந்த புகைப்படம் ரொம்ப மோசம். அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகைகளை கூட என்றும் அளவுக்கு அவர் போஸ் கொடுத்துள்ளது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.