"எல்லை மீறும் கேத்ரீன் தெரேசா..!.." - கண்ணே கூசுதே..! - போதும் போதும் என புலம்பும் நெட்டிசன்கள்..!

 
மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
 
மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். 
 
 
கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். 


தற்போது, உடலோடு ஒட்டிய உடையில் தனது மொத்த அழகும் தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கண்ணு கூசுது.. போதும் போதும்.. என புலம்பி வருகிறார்கள்.

"எல்லை மீறும் கேத்ரீன் தெரேசா..!.." - கண்ணே கூசுதே..! - போதும் போதும் என புலம்பும் நெட்டிசன்கள்..! "எல்லை மீறும் கேத்ரீன் தெரேசா..!.." - கண்ணே கூசுதே..! - போதும் போதும் என புலம்பும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 17, 2021 Rating: 5
Powered by Blogger.