"அக்மார்க் நாட்டுக்கட்ட..." - உள்ளாடை அணியாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள இனியா..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!


தமிழ் படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இனியா. வாகை சூடவா படத்தில் நடித்த கதாபாத்திரமும், சர சர சாரக்காற்று வீசும்போது… பாடலுக்கு அவர் வெளிப்படுத்திய பார்வையும் அபிநயமும் ரசிகர்கள் கண்களில் இன்னமும் நிற்கின்றன. 
 
அந்த படத்துக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். மவுனகுரு, அம்மாவின் கைப்பேசி, புலிவால், நான் சிகப்பு மனிதன், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 
மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஆனாலும் இனியாவால் முன்னணி நடிகையாக உயர முடியவில்லை. தற்போது இனியாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்துள்ளன. 
 
இதனால் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறி உள்ளார். எல்லை மீறிய தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். 
 
 
தற்போது அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. 
 
 
கவர்ச்சியாக நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன், என்று நடிகை இனியா அதிரடியாக கூறியுள்ளார். 


இது குறித்து பேசிய இனியா, சமீபத்தில் கவர்ச்சி உடைகளில் வெளியான என்னுடைய புகைப்படங்களை பார்த்து நிறைய பேர் இனியா கவர்ச்சி வேடத்திற்கு தயாராகிவிட்டார் என கூறுகின்றனர்.

"அக்மார்க் நாட்டுக்கட்ட..." - உள்ளாடை அணியாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள இனியா..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! "அக்மார்க் நாட்டுக்கட்ட..." - உள்ளாடை அணியாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள இனியா..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 11, 2021 Rating: 5
Powered by Blogger.