"கொடுத்து வச்ச சீட் பெல்ட்டு.. - செம்ம ஹாட்டு.." - எக்குதப்பான செல்ஃபியால் ஏங்க வைக்கும் சம்யுக்தா..!

 
தமிழில் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியான களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் பிறந்தார்.
 
இவர் 2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற மலையாள படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். தமிழில் களரி படத்தில் கிருஷ்ணாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
ஆனால் களரி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. சம்யுக்தா பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்த ஜீவன்ஷாமய் என்ற பாடல் இவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 
 
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
 
பின்னர் மலையாளத்தில் லில்லி என்ற படத்தில் இவரின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். 
 
 
தற்போது காலிபடா என்ற படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


தற்போது முன்னழகு தெரிய கவர்ச்சியான செல்ஃபி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"கொடுத்து வச்ச சீட் பெல்ட்டு.. - செம்ம ஹாட்டு.." - எக்குதப்பான செல்ஃபியால் ஏங்க வைக்கும் சம்யுக்தா..! "கொடுத்து வச்ச சீட் பெல்ட்டு.. - செம்ம ஹாட்டு.." - எக்குதப்பான செல்ஃபியால் ஏங்க வைக்கும் சம்யுக்தா..!  Reviewed by Tamizhakam on June 30, 2021 Rating: 5
Powered by Blogger.