"என் கையை புடிச்சு உங்க உலகத்துக்கு கூட்டிட்டு போங்க.." - மோசமான உடையில் மொத்தத்தையும் காட்டிய கிரண்..!

 
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர். தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 
 
தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். 
 
தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ளார் அம்மணி. தற்போது, தன்னுடைய தொடையழகு தெரியும் படி சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
இதை பார்த்த ரசிகர்கள், “அந்த பட நடிகையே தோத்து போய்டுவாங்க போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். 
 
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. 
 
விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். 
 
அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். 


இதையடுத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட கிரண் ரதோட் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதங்களில் வெளியிட்டு ரசிகர்களை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.

"என் கையை புடிச்சு உங்க உலகத்துக்கு கூட்டிட்டு போங்க.." - மோசமான உடையில் மொத்தத்தையும் காட்டிய கிரண்..! "என் கையை புடிச்சு உங்க உலகத்துக்கு கூட்டிட்டு போங்க.." - மோசமான உடையில் மொத்தத்தையும் காட்டிய கிரண்..! Reviewed by Tamizhakam on July 03, 2021 Rating: 5
Powered by Blogger.