"நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி.." - வேறலெவல் ஆத்மிகா..! - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இளசுகளின் இதயங்களை முறுக்கியவர் ஆத்மிகா. இவர் பார்ப்பதற்கு சற்று சமந்தா போல் இருந்தாலும் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.
 
இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தைத் தொடர்ந்து நரகாசுரன் மற்றும் வைபவ் மற்றும் வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வருகிறார். 
 
நரகாசுரன் திரைப்படம் மட்டுமே நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு சில பிரச்சினைகள் காரணமாக வெளியாகாமல் உள்ளது.முன்னணி நடிகைகள் பலருக்கு ஈடுகொடுக்கும் வகையில் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் ஆத்மிகா. 
 
நித்தம் நித்தம் ஒரு புகைப்படம் என்று வளைத்து வளைத்து புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.ஆத்மிகா தற்போது, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கோடியில் ஒருவன் அரசியல் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. படங்களில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை தொடர்ந்து வெளியிட தவறாதவர் ஆத்மிகா.


 
அந்த வகையில், தற்போது முதன் முறையாக நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடிசில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

"நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி.." - வேறலெவல் ஆத்மிகா..! - வைரலாகும் புகைப்படங்கள்..! "நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி.." - வேறலெவல் ஆத்மிகா..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on July 12, 2021 Rating: 5
Powered by Blogger.