"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி..." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தமாக காட்டிய அமலாபால்..!

 
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் அமலாபால் ஆனால் சிந்து சமவெளி திரைப்படத்தில் இவரை விமர்சனம் செய்யும்படி கதாபாத்திரம் அமைந்தது. 
 
இந்த நிலையில் அமலா பால் எப்படியாவது முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என அடுத்ததாக மைனா என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விட்டார். 
 
அதன் பிறகு விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி முப்பொழுதும் உன் கற்பனையே, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் தலைவா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
ஆனால் இவர்கள் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள் தற்போது இயக்குனர் விஜய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அதேபோல் அமலாபால் படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக ஆகிவிட்டார். 
 
 
கடைசியாக அமலாபால் ஆடை திரைப்படத்தில் நடித்த சில காட்சிகள் பெரும் விமர்சனமாக பேசப்பட்டது ஏனென்றால் அந்த காட்சியில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை கிளப்பினார். அந்தத் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது அதன் பிறகு தற்போது அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
 
வினோத் கே ஆர் இயக்கும் படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் கியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். 


அந்தவகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம சீனு இருக்குது இன்னிக்கி.. என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி..." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தமாக காட்டிய அமலாபால்..! "செம்ம சீனு இருக்குது இன்னிக்கி..." - மோசமான கவர்ச்சி உடையில் மொத்தமாக காட்டிய அமலாபால்..! Reviewed by Tamizhakam on July 29, 2021 Rating: 5
Powered by Blogger.