"என்னா ஷேப்பு.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - சீரியல் நடிகை ஸ்வேதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தற்போதைய வாழ்க்கைமுறையில் பலர் சீரியல் தொடருக்கு அடிமையாய் இருக்கின்றனர்.முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்தனர். ஆனால், தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரும்பாலானோர் டிவி சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். 
 
சீரியல் என்பது ஒரு வித போதை மாதிரி ஆகிவிட்டது. இந்நிலையில் உலகெங்கும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் சந்திரலேகா. இந்த தொடரில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை ஸ்வேதா பாண்டேகர். 
 
முதலில் சினிமாவில் களமிறங்கிய ஆவார் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் தடம் பதித்தவர். ஸ்வேதா அஜித் நடிப்பில் உருவான ஆழ்வார் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். 
 
 
அதனைத் தொடர்ந்து அவர் வள்ளுவன் வாசுகி, பயணங்கள் தொடரும், இதயம் திரையரங்கம், பூவா தலையா என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் திரைப்படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பை சின்னத்திரை சீரியல் அவருக்கு பெருமளவில் பெற்றுத்தந்தது.

 
சந்திரலேகா தொடரில் நடித்த பிறகு நடிகை ஸ்வேதா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்நிலையில், மிகவும் டைட்டான உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
"என்னா ஷேப்பு.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - சீரியல் நடிகை ஸ்வேதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - சீரியல் நடிகை ஸ்வேதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 29, 2021 Rating: 5
Powered by Blogger.