"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..."- அதிரி புதிரி கவர்ச்சி காட்டும் அமலாபால்..! - வைரல் கிளிக்ஸ்..!

 
தமிழில் முதல்முறையாக நடிகை அமலா பால் “சிந்து சமவெளி“ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர்த் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலுடன் நடித்த படத்தில் “ராட்சசன்“ நடித்திருந்தார். 
 
இவர் விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா கால் இருந்தபோதிலும் சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை அமலா பால். விஜய், சூர்ய, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். 
 
ஆனால் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்திற்கு பிறகு அவரது கிராஃப் அப்படியே சரிந்து விட்டது. அந்தப் படத்தில் அமலா பால் ஆடை இன் றி நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.இதன் பிறகே அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. 
 
 
இதனால் தவித்து வரும் அமலா பால், வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆடை படத்தால் ஏற்பட்ட நெகட்டிவ் விமர்சனத்தால் அவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
 
பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அமலா பால். குளியல் வீடியோ, பிகினி வீடியோ மற்றும் அரைகுறை ஆடையில் தான் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 


ஆனாலும் அவருக்கு ஆடை படத்திற்கு பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வாய்ப்புக்கு வலை வீசி வரும் அம்மணி தற்போது கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தருகில் நின்று கொண்டு வாய்ப்புக்கு தூண்டில் போட்டுள்ளார்.
"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..."- அதிரி புதிரி கவர்ச்சி காட்டும் அமலாபால்..! - வைரல் கிளிக்ஸ்..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..."- அதிரி புதிரி கவர்ச்சி காட்டும் அமலாபால்..! - வைரல் கிளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on July 17, 2021 Rating: 5
Powered by Blogger.