கவர்ச்சி ததும்ப ததும்ப போஸ் கொடுத்த பூர்ணா - திக்குமுக்காடி கிடக்கும் இண்டர்நெட்..!

 
ஷாம்னா காசிம் என்றால் நிறைய பேருக்குத் தெரியாது. குறிப்பாக தமிழில் யாருக்குமே தெரியாது. ஆனால் பூர்ணா என்றால் அட அவரா என்று நன்றாகத் தெரியும். 
 
பூர்ணாவின் ஒரிஜினல் பெயரே ஷாம்னா காசிம்தான். தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர்தான் பூர்ணா. தனது முதல் படமான கொடைக்கானல் படத்தில் வேறு ஒரு பெயருடன் நடித்தார். 
 
பின்னர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் பூர்ணா என்ற பெயருக்கு மாறினார்.இப்போது வரை அதே பெயரில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
கேரளாவைச் சேர்ந்த ஷாம்னா காசிம் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் பூர்ணா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். 
 
தொடர்ந்து கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், சவரக்கத்தி, காப்பான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் மலையாளத்தில் மட்டும் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிறார் பூர்ணா. அதுதான் அவரது ஒரிஜினல் பெயராம். 
 
 
அதே பெயரிலேயே தாய்மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.நடிகர் விஜய் கூட ரேவதி பாதி, அசின் பாதி கலந்து செய்த கலவை தான் பூர்ணா என்று பாராட்டினார். 
 
 
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அம்மணியின் மார்கெட் மெல்ல மெல்ல ஏறியது. கூடவே, அம்மணியின் உடல் எடையும் ஏறியது. சிக்கென நாட்டுக்கட்டையாக இருந்த அம்மணி. உடல் எடையை ஏற்றி டவுன் கட்டையாக மாறினார். 
 
 
இந்நிலையில், சமீபத்தில் சசிகுமாரின் கொடிவீரன் படத்துக்காக தனது தலையை மொட்டை அடித்தார். தற்போது, கொஞ்சம் முடி வளர்ந்துள்ளது. இருந்தாலும், பட வாய்ப்புகள் அம்மணியை தேடி வந்துகொண்டுதான் இருகின்றன. 


இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

கவர்ச்சி ததும்ப ததும்ப போஸ் கொடுத்த பூர்ணா - திக்குமுக்காடி கிடக்கும் இண்டர்நெட்..! கவர்ச்சி ததும்ப ததும்ப போஸ் கொடுத்த பூர்ணா - திக்குமுக்காடி கிடக்கும் இண்டர்நெட்..! Reviewed by Tamizhakam on July 22, 2021 Rating: 5
Powered by Blogger.