"இவ்ளோ பெரிய்ய்ய உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..." - கோமாளி ஆண்ட்டி உச்ச கட்ட கிளாமர்..!

 
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பிரதீப் இயக்கிய நிலையில், இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. 
 
கோமாளி திரைப்படத்தில் சுமார் 16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து நடிகர் ஜெயம் ரவி மீண்டு வந்து செய்யும் நடவடிக்கைகள் மற்றும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விஷயங்கள் பதிவாகியிருக்கும். 
 
தான் சிறுவயதில் அனுபவித்த விஷயம் இல்லாமல் தவிக்கும் ஒரு அக்மார்க் 90 கிட்ஸ், 2 கே கிட்ஸ் உலகத்தில் சந்திக்கும் பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்த படத்தில், பஜ்ஜி கடையில் நடித்த நடிகை கவிதா ராதேஷியாம். இவர் பாலிவுட் நடிகையாக இருந்து வரும் நிலையில், இந்தி பிக் பாஸ் சீசன் ஆறில் கலந்து கொண்ட நடிகையும் ஆவார். இவர் தற்போது வெப் சீரிஸில் மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார். 
 
இவர் நடித்துள்ள கவிதா பாபி என்ற தொடரில் ஓர் இன ச்சேர் கையாளராக மற்றும் ோழியுடன் கொண்டாட்டத்தில் குதூகலிப்பது போல கவர்ச்சி காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின. 
 
மேலும், இவர் கடந்த 2017 ஆம் வருடத்தில் தனது காதலருடன் தனிமையில் கொண்டாட்டத்தில் இருக்கும் காட்சிகளை, சமூக வலைத்தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அந்த மாதிரியான வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்குகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது தம்மாந்தூண்டு உடையில் பால்கனியின் நின்றபடி போஸ்கொடுத்துள்ள இவரை பார்த்த ரசிகர்கள் இம்மாம் பெரிய உடம்புக்கு இத்துனூண்டு ட்ரெஸ்ஸா என்று கலாய்த்து வருகிறார்கள்.