"பட வாய்ப்பு குறைய குறைய ஆடையின் அளவும் குறையுதே.." - குட்டியான நீச்சல் உடையில் அதிர வைக்கும் ராய் லக்ஷ்மி..!

 
கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லக்ஷ்மி ராய். நான் அவன் இல்லை, வாமனன், நான் அவன் இல்லை 2 என பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தவர். பிறகு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு நடிப்பதற்காக சென்றார். 
 
அதன் பின் தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிகொண்டார். தாம் தூம், காஞ்சனா, அரண்மனை, மங்காத்தா, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். 
 
கோலிவுட் மட்டுமல்லாமல் நடிகை ராய் லட்சுமி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென் இந்திய மொழிகள் பலவற்றில் தனது திறமையை காட்டி வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜூலி 2 திரைப்படத்தில் ராய் லட்சுமியின் நடிப்பு கவர்ச்சி தூக்கலாக இருக்கும். 
 
இருப்பினும், அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. அதன் பின், இவருக்கு பட வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தால் பாலிவுட் திரைப்படங்களில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றார். 
 
 
சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய உதட்டை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்பட்ட சர்ச்சையில் ராய்லட்சுமி சிக்கினார். வெப்சீரிஸ் பக்கம் அவர் கவனத்தை திசை திருப்பி இருக்கின்றார். 
 
ஒரு சில திரைப்படங்களில் ராய் லட்சுமி தற்போதெல்லாம் ஆடை இன் றி கூட அவர் நடிக்க தயாராகிவிட்டார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ராய் லட்சுமி தற்போது கிளாமர் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகின்றார்.


படவாய்ப்புக்காக நாளுக்கு நாள் ஆடை குறைப்பில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது மோசமான அளவுக்கு போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்திருக்கிறார்.

"பட வாய்ப்பு குறைய குறைய ஆடையின் அளவும் குறையுதே.." - குட்டியான நீச்சல் உடையில் அதிர வைக்கும் ராய் லக்ஷ்மி..! "பட வாய்ப்பு குறைய குறைய ஆடையின் அளவும் குறையுதே.." - குட்டியான நீச்சல் உடையில் அதிர வைக்கும் ராய் லக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on July 20, 2021 Rating: 5
Powered by Blogger.