"ப்யூர் நாட்டுக்கட்ட.. அக்மார்க் தேக்கு.." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் கலக்கும் மஞ்சிமா மோகன்..!

 
தமிழ் சினிமாவுக்கு வந்த மற்றொரு மலையாள வரவு தான் மஞ்சிமா மோகன். சிம்பு நடிப்பில் 2016 ஆம் ஆண்டு உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 
 
அதற்கு முன்பு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து நிலையில் 2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் உருவான ஒரு வடக்கன் செல்பி எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 
 
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம்வரும் மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. அதற்கு காரணம் உடல் எடை கூடி பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறியதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இடையில் நடந்த ஒரு விபத்து காரணமாக அவர் சிகிச்சையில் ஈடுபட வேண்டியிருந்ததால் உடல் எடையில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் மஞ்சிமா மோகன் நடிப்பில் அடுத்து துக்ளக் தர்பார் தமிழில் இருக்கின்றன. 
 
இவர் முதன்முதலில் கடந்த 2015ஆம் ஆண்டு நிவின் பாலி அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக தான் அறிமுகமானவர். அதன் பிறகுதான் இவருக்கு தமிழ் திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 
 
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். சமீபகாலமாகவே இவருக்கு சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
 
இதனால் தற்பொழுது அவருக்கு சற்று உடல் எடை அதிகரித்து காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கே ஒரு ஆன்ட்டி போல காட்சி அளிக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். இதற்கு காரணம் என்னவென்றால் இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
 
சிகிச்சையில் இருந்த காரணத்தினால் உடலில் கவனம் செலுத்த முடியாமல் போனது என்று அவர் கூறியிருந்தார். அதன்பிறகு தற்பொழுது உடற்பயிற்சி செய்து வருகிறார் நடிகை மஞ்சிமா மோகன்.


உடல் எடை குறைத்த அவர் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

"ப்யூர் நாட்டுக்கட்ட.. அக்மார்க் தேக்கு.." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் கலக்கும் மஞ்சிமா மோகன்..! "ப்யூர் நாட்டுக்கட்ட.. அக்மார்க் தேக்கு.." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் கலக்கும் மஞ்சிமா மோகன்..! Reviewed by Tamizhakam on July 10, 2021 Rating: 5
Powered by Blogger.