"பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மாவா இது..?.." - உச்ச கட்ட கவர்ச்சி போட்டோஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மாவின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் வர்ஷா பொல்லம்மா. 
 
இவர் ‘சதுரன்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். அதன்பிறகு யானும் தீயவன், சீமதுரை, வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் சினிமாவில் அறிமுகம் இல்லை. 
 
பின்னர் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘96’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் வர்ஷாவின் கேரக்டர் ரசிக்கப்பட்டது. இதையடுத்து விஜய் – அட்லி கூட்டணியில் வெளியான ‘பிகில்’ படத்தில் சிங்கபெண்ணாக வந்து அனைவரையும் கவர்ந்தார். 
 
இந்த படத்தின் மூலம் வர்ஷாவுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார். 
 
 
இந்த கேரக்டருக்கு ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் நடிகை வர்ஷாவின் ஹாட்டான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். 
 

விதவிதமான ஆங்கிளில் கிளாமர்  காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் இவரை பார்த்த பலரும் எக்ஸ்ப்ரஷன் குயின் என்று வர்ணித்து வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்