சொட்ட சொட்ட நனைந்த ஸ்லீவ்லெஸ் உடையில் சாயா சிங்..! - ப்யூர் ப்ளிஸ்..! - வைரல் போட்டோஸ்..!

 
மன்மதராசா பாடலில் தனுசுடன் நடனமாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை சாயா சிங் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு தனுஷின் பவர் பாண்டி படத்தில் மீண்டும் தமிழுக்கு திரும்பிய சாயா சிங், தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். 
 
வித்தியாசமான கதைகளையே சாயாசிங் தேர்ந்தெடுத்து விருகிறார். எவ்வளவு தேடியும் வித்தியாசமான கதைகள் கிடைக்காததால் ரொம்ப வித்தியாசமாக சீரியல் பக்கம் ஒதுங்கி விட்டார் அம்மணி. 
 
தற்போது, தமிழ் சீரியல் ஒன்றில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர் கன்னடம், போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்தார்.
 
 
பின் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம், தெலுங்கு சிரீயல்களில் சின்னத்திரையில் நடித்து வந்தார். தமிழில் நாகம்மா என்னும் தொடரில் நடித்து வந்தார்.பின் இது கதிர்வேலன் காதல் என்னும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுத்தார். 
 
ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது சின்னத்திரையே போதும்டா சாமி என சீரியல் பக்கம் வந்து விட்டார். இருந்தாலும், சினிமா இயக்குனர்கள் பார்வையில் படும் படி தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். 


அந்த வகையில், கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி மொட்டை மாடியில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுலாளர் அம்மணி.

சொட்ட சொட்ட நனைந்த ஸ்லீவ்லெஸ் உடையில் சாயா சிங்..! - ப்யூர் ப்ளிஸ்..! - வைரல் போட்டோஸ்..! சொட்ட சொட்ட நனைந்த ஸ்லீவ்லெஸ் உடையில் சாயா சிங்..! - ப்யூர் ப்ளிஸ்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 30, 2021 Rating: 5
Powered by Blogger.