முதன் முறையாக நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி சம்யுக்தா..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

 
தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து வருபவர் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
 
தொடர்ந்து மலையாளத்திலும், கன்னடத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கிருஷ்ணா நடித்த களரி படத்திலும், ஆனந்த் நாக் நடித்த ஜுலை காற்றில் படத்திலும் நடித்தார்.
 
பிறகு தமிழில் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் மலையாளம் பக்கம் சென்று விட்டார். அங்கும் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2019 ல் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி படத்தில் வில்லியாகவும் நடித்துள்ளார் சம்யுக்தா.
 
ஆனால் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான சம்யுக்தா, தொடர்ந்து தனது ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார். விதவிதமாக இவர் வெளியிடும் கலர்ஃபுல் ஃபோட்டோக்கள் மிக பிரபலம். 
 
சமீபத்தில் கேரள புடவையில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றது. அந்த வகையில், முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றி இளசுகளை கிறங்கடித்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
முதன் முறையாக நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி சம்யுக்தா..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..! முதன் முறையாக நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி சம்யுக்தா..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..! Reviewed by Tamizhakam on August 01, 2021 Rating: 5
Powered by Blogger.