"மொரட்டு கிளாமர்.. தரமான நாட்டுக்கட்ட.." - இணையத்தை கதற விடும் இனியா..! - வைரல் பிக்ஸ்..!

 
வாகை சூடவா, மாசாணி, மௌன குரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இனியா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் எப்படியாவது ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என கருதி வேலை பார்த்தார். 
 
ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. எனவே, மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு திறமை காட்டியும் பெரிய பலன் கிடைக்கவில்லை. எனவே, சினிமா வாய்ப்பை பெற கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
 
சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவர் ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகைகள் மிகவும் குடும்ப குத்துவிளக்காக படங்கள் தேர்வு செய்து நடிக்கிறார்கள். 
 
 
கொஞ்சம் பிரபலம் அடைந்துவிட்டால் போதும் உடனே மாடர்ன் கதைகளுக்கு தாண்டிவிடுகிறார்கள். எப்படியாவது மீண்டும் பெரிய நடிகையாக வளர வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார். 


சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அதிக அளவில் கவர்ச்சி காட்டியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், மொரட்டு கிளாமர்.. தரமான நாட்டுக்கட்ட.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
"மொரட்டு கிளாமர்.. தரமான நாட்டுக்கட்ட.." - இணையத்தை கதற விடும் இனியா..! - வைரல் பிக்ஸ்..! "மொரட்டு கிளாமர்.. தரமான நாட்டுக்கட்ட.." - இணையத்தை கதற விடும் இனியா..! - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on August 06, 2021 Rating: 5
Powered by Blogger.