'பிகில்' படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்திருந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தனது முகத்தை வெளியுலகத்துக்கு காட்ட பயந்து போய், வீட்டு சிறையில் அடைந்துக் கிடப்பார்.
விஜய் அவருக்கு தைரியம் சொல்லி, மீண்டும் வெளியில் வர வைப்பார். இதனை மையப்படுத்தி ’பிகில்’ படத்தில் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இடம் பெற்றிருக்கும்.சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரெபா மோனிகா ஜான்.
இவர் அறிமுகமான முதல் மலையாள படத்தில் நிவின் பாலி தான் ஹீரோவாக நடித்திருந்தார். அது தான் ‘ஜாகோபிண்டே சுவர்க்கராஜ்யம்’. அதன் பிறகு ‘பைப்பின் சுவட்டிலே பிரணயம்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரெபா மோனிகா ஜான்.
‘பைப்பின் சுவட்டிலே பிரணயம்’ படத்திற்கு பிறகு நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ஜெய்யின் ‘ஜருகண்டி’, ‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’, ஹரிஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’, மலையாள மொழியில் நிவின் பாலியின் ‘மைக்கேல்’, டொவினோ தாமஸின் ‘ஃபாரன்சிக்’ என படங்கள் குவிந்தது.
சமீப காலமாக கவர்ச்சி குதிரையாக வலம் வரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், தூக்குதுங்க.. செம்ம ஹாட்.. என்று உருகி வருகிறார்கள்.