"நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. " - டைட்டான ட்ரெஸ்ஸில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த மஞ்சிமா..!

 
விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்குப் பிறகு மீண்டும் கௌதம் மேனன்,சிம்பு இணைந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட மஞ்சிமா மோகனுக்கு முதல் படத்திலேயே தமிழில் ரசிகர்கள் கூட்டம் உருவாகின. 
 
அதைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் மற்றும் சமீபத்தில் வெளியான காலத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் வெற்றிகளைப் பெற்றுத்தந்தன.இப்பொழுது விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்தார். 
 
காமெடி கலந்த அரசியல் கதை களத்தை கொண்டு உருவாகி வரும் துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. 
 
இந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சில திரைப்படங்கள் சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் பிங்கை தொடர்ந்து கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற குயின் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 
 
இதில் மலையாள ரீமேக்கில் நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜாம் ஜாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பட வாய்ப்புக்காக கவர்ச்சி களமாடும் நடிகைகள் மத்தியில் மஞ்சிமா மோகன் தனித்து நிற்கிறார். 
 
 
அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் சமீபத்தில் உடல் எடை குறைத்து ஒல்லியாகி இருந்தார். ஆனால், தற்போது மீண்டும் உடல் எடை கூடி கொளுக்மொளுக் என மாறியுள்ளார். 
 
 
அந்த வகையில், இறுக்கமான டீசர்ட், லெக்கின்ஸ் சகிதமாக நடன பயிற்சியில் ஈடுபடும் அவரது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. " - டைட்டான ட்ரெஸ்ஸில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த மஞ்சிமா..! "நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. " - டைட்டான ட்ரெஸ்ஸில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த மஞ்சிமா..! Reviewed by Tamizhakam on August 31, 2021 Rating: 5
Powered by Blogger.