நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரட்சிதா வந்ததும் அது வேற லெவலுக்குப் போய் விட்டது. முதல் பார்ட்டை விட இந்த பார்ட் அதி வேகமாக பிரபலமாகி விட்டது .இதற்கெல்லாம் காரணம் கொரோனாதான் .கொரோனா வந்துதான் முதல் பார்ட்டை நிறுத்தியது.
இதனால்தான் 2வது பாகம் எடுத்தனர் .அதில் ரட்சிதாவுக்குவாய்ப்பும் கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சூப்பராக அசத்தி விட்டார் ரட்சிதா .இவருக்காகவே இந்த சீரியலைப் பார்ப்போர் அதிகமாகி விட்டனர் .அந்த அளவுக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார் ரட்சிதா.
சும்மாவே இவருக்கு சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்கள் அதிகம் .இப்போது சொல்ல வேண்டுமா மேலும் பல மடங்கு அதிகமாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு வஞ்சமே வைக்காமல் கலக்கலாக நடிக்கிறார் ரட்சிதா.இப்போது அவர் இன்ஸ்டாவிலும் பிரபலம்தான்.
இப்பக் கூட பாருங்க மழை பெய்ததும் சூப்பராக அதை வீடியோவைக்கி விட்டார் .அதைவைத்து பாட்டுக்களைச் சேர்த்து அவர் போட பின்னாடியே வந்து விட்டனர் ரசிகர்களும்.
ரசித்து ரசித்து உருகி உருகி அவர் வீடியோ போட அதைப் பார்த்துப் பார்த்து மருகி மருகி கமெண்ட் போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர், ஆரம்ப காலங்களில் ஜீ தமிழ், விஜய் டிவி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் கலக்கியவர்.
தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலில் நடித்து வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சியான உடையில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.






