"டஸ்க்கி ப்யூட்டி... கிளாமர் பாம்.." - கவர்ச்சி உடையில் கூல் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..!


ரித்விகா பல படங்களில் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார். 
 
பிக்பாஸ் வீட்டில் ஒன்றுமே தெரியாத பாப்பா போல நடந்து கொண்டு மக்களின் மனதை மாற்றி எப்படியோ வெற்றியைப் பெற்று விட்டார். சினிமாவில் யாராக இருந்தாலும் ரசிகர்கள் ஆதரவு இல்லை என்றால் அதல பாதாளத்திற்குச் சென்று விடுவார்கள். 
 
அது விரைவில் ரித்விகா வாழ்க்கையில் நடந்துவிடும் போல. அதற்காக எப்படியாவது தன்னுடைய ரசிகர்களை கைவசம் வைத்துக் கொள்வதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் டார்ச்லைட் எனும் படத்தில் வி லைமா துவாக நடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தார். 
 
 
தற்போது அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வாய்ப்புக்காக இவரும் இப்படி ஆகிவிட்டாரே என கவலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
 
 
மேலும் இவர் கடந்த ஆண்டு, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார். எனினும், இவர் நடித்து தற்போது வரை ஒரு படங்கள் கூட வெளியாக வில்லை. 


இவரின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள போதிலும், தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். மேலும் தற்போது கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து இவர் ஷார் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
"டஸ்க்கி ப்யூட்டி... கிளாமர் பாம்.." - கவர்ச்சி உடையில் கூல் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! "டஸ்க்கி ப்யூட்டி... கிளாமர் பாம்.." - கவர்ச்சி உடையில் கூல் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! Reviewed by Tamizhakam on August 06, 2021 Rating: 5
Powered by Blogger.