இளம் நடிகைகளை ஓரம் கட்டி இளசுகளை கிறங்க வைக்கும் அஜித் பட நாயகி..!

 
பைவ் ஸ்டார் என்கிற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை கனிகா. ஆனால் சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்த பிறகு தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. அதே சமயம் மலையாளத்திலும் நிறைய பட வாய்ப்புகள் வந்தது. 
 
ஆனால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன கனிகா, மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து கடந்த ஐந்து வருடங்களாக பிஸியாக நடித்து வருகிறார். 
 
தற்போது மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி உள்ளிட்ட சீனியர் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம் பெற்று வருகிறார் கனிகா. கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளியான மம்முட்டி நடித்த மாமாங்கம் என்கிற வரலாற்றுப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கனிகா. 
 
அதைத் தொடர்ந்து தற்போது சுரேஷ் கோபி நடித்து வரும் பாப்பன் என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதேபோல தற்போது பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடித்து வரும் ப்ரோ டாடி என்கிற படத்திலும் கனிகா இணைந்துள்ளார். 
 
அந்தவகையில் கனிகா, சீனியர் நடிகர்களின் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், சமூக வலைதளங்களில் இளம் நடிகைகளுக்கு இணையான பல வேலைகளை செய்து வருகிறார். 
 

மிகவும் இறுக்கமான, குட்டியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் பசியை தூண்டி விட்டு கவர்ச்சி இருந்து வைக்கிறார் அம்மணி. இந்நிலையில், ஜிம் உடையில் தனது முழு தொடையழகும் பளிச்சென தெரிய கண்ணாடி முன்பு அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்ட தனது புகைப்படத்தை அப்லோடி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இளம் நடிகைகளை ஓரம் கட்டி இளசுகளை கிறங்க வைக்கும் அஜித் பட நாயகி..! இளம் நடிகைகளை ஓரம் கட்டி இளசுகளை கிறங்க வைக்கும் அஜித் பட நாயகி..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.