"இது தொடையா..? இல்ல, மலையா..?..." - இணையத்தை திணற வைத்த நடிகை கிரண்..!


தமிழ் திரை உலகில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் கிரண். இவர் பொதுவாகவே தமிழ்,ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினார். 
 
இருந்தாலும் இவர் ஜெமினி படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும். இந்த திரைப்படத்திற்குப் பின்பு இவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி ஒரு சில பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்தார். 
 
ஆனால் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதும் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
அதில் தனது முன்னழகை அப்பட்டமாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் என்ன கிரண் இப்படி குண்டாகி எங்களை கிரங்க வைக்கிறீர்கள் என கூறி வருகிறார்கள்.
 

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இது தொடையா.. இல்ல.. மலையா என்று வர்ணித்து வருகிறார்கள்.

"இது தொடையா..? இல்ல, மலையா..?..." - இணையத்தை திணற வைத்த நடிகை கிரண்..! "இது தொடையா..? இல்ல, மலையா..?..." - இணையத்தை திணற வைத்த நடிகை கிரண்..! Reviewed by Tamizhakam on August 23, 2021 Rating: 5
Powered by Blogger.