"கல்யாணம் ஆயிட்டா சைட் அடிக்க கூடாதுன்ன சட்டமா.." - கிழிந்த பேண்ட்டில் பிரியங்கா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளைப் போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது வழக்கம். 
 
அதில் டிடியை அடுத்து பலரது ஃபேவரட் தொகுப்பாளினியாக மாறி இருக்கும் பிரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.
 
தற்போதைய நிலவரப்படி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.இவருடைய காமெடியும், எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 
 
 
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8, ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
 
 
தற்போது இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ஸ்லிம் பிட்டாக இருக்கும் தொகுப்பாளினிகள் மத்தியில் சும்மா புசு புசு என்று கொள்ளை அழகால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரியங்கா. 
 
 
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டுள்ள இவர் அடிக்கடி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

 
அந்த வகையில், தற்போது டார்ன் ஜீன்ஸ் சகிதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகிட்டா சைட் அடிக்க கூடாதுன்னு சட்டமா என்ன என்று அவரை சைட் அடித்து வருகிறார்கள்.