"கேமரா ஒரு இன்ச் ஸ்லிப் ஆகியிருந்தா.." - காட்டக்கூடாததை காட்டி திணறடிக்கும் நடிகை கிரண்..!


தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். 
 
அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான்.
 
அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
தமிழ் சினிமாவில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 
 
தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். 
 

தற்போது தனது குண்டு உடம்பை வைத்துக்கொண்டு சூடான சிக்கன் போல மாறிவிட்டார். தற்போது, தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும்படி புகைப்படம்ஒன்று வெளியிட்டுள்ளார். அதனுடன், உங்களுடைய கருத்துக்கள் என்னுடைய பில்களை செலுத்தப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

"கேமரா ஒரு இன்ச் ஸ்லிப் ஆகியிருந்தா.." - காட்டக்கூடாததை காட்டி திணறடிக்கும் நடிகை கிரண்..! "கேமரா ஒரு இன்ச் ஸ்லிப் ஆகியிருந்தா.." - காட்டக்கூடாததை காட்டி திணறடிக்கும் நடிகை கிரண்..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.