மேலாடையை கழட்டி விட்டு.. மொரட்டு கிளாமர் காட்டும் பிக்பாஸ் சம்யுக்தா..!

 
மாடல் அழகி சம்யுக்தா, ராதிகா தயாரித்து நடித்த சந்திரகுமாரி தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் புகழ்பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்திலும் நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். 
 
சமீபத்தில் ராஜா ராணி பாரதி கண்ணம்மா சங்கமத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் இணைந்துள்ளார். இந்த தொடரில் அவர் சில எபிசோட்கள் வரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 
 
அம்மன் ஒரு பக்தி தொடர். இதில் பவித்ரா கவுடா மற்றும் அமல்ஜித் ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நந்திதா ஜெனிபர், அனு சுலாஷ், அவினாஷ் அசோக் மற்றும் ஷாலி அவினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பிரியன் இயக்கி வந்த இந்த தொடரை இப்போது பரமேஸ்வரன் இயக்குகிறார். 
 
ஜனவரி மாதம் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென சம்யுக்தா, ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். 
 
 
குறிப்பாக ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறியதால் ஆரியின் ரசிகர்களை ஆத்திரமடைந்தனர். இதனால் அடுத்த வாரமே சம்யுக்தா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சம்யுக்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
 
அதில் ’நாக்கமுக்க நாக்கமுக்க’ என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார். அவருடன் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வீடியோ தற்போது வைரல் ஆனது. தற்போது, மேலாடையை ஒரு பக்கம் நழுவ விட்டு படு சூடான போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலாடையை கழட்டி விட்டு.. மொரட்டு கிளாமர் காட்டும் பிக்பாஸ் சம்யுக்தா..! மேலாடையை கழட்டி விட்டு.. மொரட்டு கிளாமர் காட்டும் பிக்பாஸ் சம்யுக்தா..! Reviewed by Tamizhakam on August 31, 2021 Rating: 5
Powered by Blogger.