"அ***ளை காமிக்குறதுல ஒரு பெருமை என்று உண்கிறார் ஹரிஜா.." - தீயாய் பரவும் புகைப்படம்..!

 
எரும சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா(Harija). இவரின் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று. 
 
விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர். 
 
ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். 
 
ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் எருமசாணி விஜய்யுடன் நடித்து வந்த ஹரிஜா என்ன காரணத்தினால் அவரை விட்டு விலகினார் என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது. 
 
அதற்கான விளக்கத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஹரிஜா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளார். 
 
அந்த வகையில் தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதிலும் சமீபத்தில்  தன்னுடைய அக்குள் அழகை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், அக்குளை காட்டுவதை பெருமை என உணர்கிறார் இவர் என்றுகலாய்த்து வருகிறார்கள்.
"அ***ளை காமிக்குறதுல ஒரு பெருமை என்று உண்கிறார் ஹரிஜா.." - தீயாய் பரவும் புகைப்படம்..! "அ***ளை காமிக்குறதுல ஒரு பெருமை என்று உண்கிறார் ஹரிஜா.." - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 06, 2021 Rating: 5
Powered by Blogger.