நண்பர்களுடன் நயன்தாரா குதுகலம் - வைரலாகும் போட்டோஸ்..!


நயன்தாரா என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் ரசிக்க துவங்கி விட்டனர். இதனாலேயே இவரது கால்ஷீட்டுக்காக பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் கூட, தனி விமானம் மூலம் கொச்சின் சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார் நயன்தாரா.
 
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும், நயன் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த, மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது.
 
நடிகை நயன்தாரா, இந்த வருட புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் கட்டி அணைத்து, வரவேற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். 
 
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். நயன்தாரா தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட த்ரோபேக் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
நண்பர்களுடன் நயன்தாரா குதுகலம் - வைரலாகும் போட்டோஸ்..! நண்பர்களுடன் நயன்தாரா குதுகலம்  - வைரலாகும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 06, 2021 Rating: 5
Powered by Blogger.