ஆல்யா மானசாவுக்கு இந்த பழக்கம் வேற இருக்கா...? - என்ன பண்ணி இருக்கார் பாருங்க..!


விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீ திருமணம் செய்துகொண்ட ஆல்யா, சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களை வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார்.
 
அவர் தற்போது ராஜா ராணி 2ல் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதே சீரியலின் முதல் சீசனில் தான் அவர் ஹீரோயினாக அறிமுகம் ஆகி சின்னத்திரையில் அதிகம் பாப்புலர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ராஜா ராணி 2ல் ஹீரோவாக நடித்த சஞ்ஜீவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. 
 
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆல்யா மானசா கணவர், குழந்தை உடன் எடுக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
 
மேலும் ஆல்யா மானசா ராஜா ராணி 2ல் வேலைக்காரியாக நடிக்கும் நவ்யா சுஜி உடன் சேர்ந்து ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ செய்து இருக்கிறார். அதில் அவர்கள் தங்களுக்கு பிடித்த பல்வேறு விஷயங்களை தேர்வு செய்கின்றனர். 
 

 
Wine அல்லது smoke என இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என வந்தப்போது அவர்கள் இருவருமே wine தான் தேர்வு செய்து உள்ளனர்.
ஆல்யா மானசாவுக்கு இந்த பழக்கம் வேற இருக்கா...? - என்ன பண்ணி இருக்கார் பாருங்க..! ஆல்யா மானசாவுக்கு இந்த பழக்கம் வேற இருக்கா...? - என்ன பண்ணி இருக்கார் பாருங்க..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.