"வயிறு புண்ணாகும் வரை அதை பண்ணனும்.. " - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கருத்து பேசும் ரகுல் பரீத் சிங்..!

 
என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதையடுத்து கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழ் தெலுங்க, மலையாளம் என்று பிஸியாக நடித்து வருகிறார். 
 
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மன்மதடு 2 படத்தில் புகை பிடிக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கைவசம் படம் ஏதும் இல்லாத காரணத்தினால் தனது விடுமுறையைக் கழிப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். 
 
பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. 
 
அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். 
 
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.இதனால், பட வாய்ப்பை கைப்பற்ற படாத பாடு பட்டு வரும் அம்மணி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
 


அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் புகைப்படத்தை வெளியிட்டு "வயிறு புண்ணாகும் வரை அதை பண்ணனும்.. இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட.." இணையத்தில் வைரலாக வலம் வருகிறார் அம்மணி.