ஒட்டு துணி கூட இல்லாமல் அந்த பட நடிகை ரேஞ்சுக்கு மாறிய கிரண் - அதிர்ந்து போன ரசிகர்கள்..!


கிரண் ரத்தோட் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்சமயம் அவர் அதிக பட வாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறார். 
 
மேலும் எப்போதும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் வந்தால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என நெட்டிசன்கள் கூறிவந்தனர்.
 
கிரண் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்பதாக வரும் செய்தி உண்மையில்லை என விளக்கம் அளித்திருக்கிறார். இது பற்றி ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவை குறிப்பிட்டு கமெண்ட் செய்திருக்கும் அவர், "நான் என்னுடைய வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என கூறியிருக்கிறார்.
 
அதனால் அவர் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்பு போட்டியாளர்கள் பற்றி பல்வேறு பொய்யான தகவல்களும் வலம் வருவது சாதாரணமான ஒன்று தான். 
 
போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரிந்துகொள்ள நாம் நிகழ்ச்சி துவங்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். மேலும், இன்ஸ்டாகிராமில் ஒரு அளவுக்கு மேல் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட முடியாது என்பதால், தனக்கென தனியாக ஆப் ஒன்றை வைத்துள்ள கிரண், அதில் தற்போது ஒட்டு துணி இல்லாமல் ஸ்க்ரீன் பின்னால் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். 
 
நிழழில் அம்மணியின் உடல் அழகு அப்பட்டமாக தெரிகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன இப்படி இறங்கிட்டாங்க.. என்று புலம்பி வருகிறார்கள்.
ஒட்டு துணி கூட இல்லாமல் அந்த பட நடிகை ரேஞ்சுக்கு மாறிய கிரண் - அதிர்ந்து போன ரசிகர்கள்..! ஒட்டு துணி கூட இல்லாமல் அந்த பட நடிகை ரேஞ்சுக்கு மாறிய கிரண் - அதிர்ந்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.