"கிளாமர் பாம்.. நேச்சுரல் ப்யூட்டி.." - குட்டியான ட்ரெஸ்ஸில் குளு குளு போஸ் கொடுத்துள்ள வந்தனா..!

 
சமீப காலமாகவே வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு மிகவும் டஃப் கொடுக்கிறார்கள் நமது சின்னத்திரை நடிகைகள். அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளுக்கு மிகவும் டஃப் காம்படிஷன் கொடுத்து வரும் சின்னத்திரை நடிகை தான் நடிகை வந்தனா மைக்கேல். 
 
பொதுவாக வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட் கிடைக்கவில்லை என்றால் சின்னதிரை நோக்கி செல்வார்கள். ஆனால் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சின்னத்திரையில் இருக்கும் பல நடிகைகள் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 
 
அந்த வகையில் தமிழ் தொடரில் பொன்மகள் வந்தால் என்னும் தொடரின் மூலம் வில்லியாக மிகவும் மாஸ் காட்டியிருப்பார் வந்தனா. நடிப்பது மட்டும் இவருடைய திறமை அல்ல பல ரியாலிட்டி ஷோ மற்றும் நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். 
 
சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தினை பதிவு செய்து வரும் நடிகை வந்தனா குட்டியான கவுன் அணிந்து பலவித ஆங்கிளில் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கிறார் நடிகை வந்தனா மைக்கேல். 
 
 
சமீப காலமாகவே இவருடைய புகைப்படங்களை எடுத்து பார்த்தால் பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதனால் பல ரசிகர்கள் இவரை வரவேற்று வருகிறார்கள். 


இன்னும் சிலர் நீங்கள் வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்று தங்களுடைய ஆசையை அவரிடம் முன்வைத்து வருகிறார்கள்.
"கிளாமர் பாம்.. நேச்சுரல் ப்யூட்டி.." - குட்டியான ட்ரெஸ்ஸில் குளு குளு போஸ் கொடுத்துள்ள வந்தனா..! "கிளாமர் பாம்.. நேச்சுரல் ப்யூட்டி.." - குட்டியான ட்ரெஸ்ஸில் குளு குளு போஸ் கொடுத்துள்ள வந்தனா..! Reviewed by Tamizhakam on August 05, 2021 Rating: 5
Powered by Blogger.