"பிதுங்கும் சதை.. - மூணு வயசு குழந்தை போடுற ட்ரெஸ்..." - இணையத்தை அலற விடும் பூர்ணா..!

 
கேரளாவை சேர்ந்த பூர்ணா மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் முதல்முறையாக முனியாண்டி விலங்கியல் மூண்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
அதற்கு பின்னர் ஆடுபுலி, சகலகலா வல்லவன், மணல் கயிறு, கொடிவீரன், சவரக்கத்தி, அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றார் பூர்ணா. 
 
தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கொடி கட்டி பறக்கும் பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிட்டத்தட்ட 5 படங்கள் முடித்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. 
 
 
அது மட்டுமில்லாமல் 6 படங்களில் நடித்தும் வருகிறார், தமிழில் மட்டும் படம் பேசும், அம்மாயி, விசித்திரம், தலைவி போன்ற படங்களில் நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. 
 
 
தற்போது கவர்ச்சியான உடையில், பிதுங்கும் தனது அழகுகள் தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் பூர்ணா. 


குடும்ப குத்து விளக்கு சினிமாக்கு மட்டும் தானா..? இது என்ன மூணு வயசு புள்ளைங்க போடுற மாதிரி ட்ரெஸ்ஸு.. என கலாய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்