சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின் வாய்ப்பிற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு, காதலர் தின ஸ்பெஷலாக உச்சகட்ட கவர்ச்சியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.
மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்விக்கு பதிலளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், செம்ம ஹாட்டான உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஷாலுவா இது.. டிக்டாக் இலக்கியான்னு நெனசிட்டோம்.. என கலாய்த்து வருகிறார்கள்.
0 கருத்துகள்