டீ-சர்ட்டை ஒரு பக்கம் இறக்கிவிட்டு செல்ஃபி.. - உஷ்ணத்தை கூட்டிய VJ மஹாலக்ஷ்மி..!

 
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்த தொகுப்பாளினி தான் மகா லட்சுமி. அதன்பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது சின்னத்திரையில் ஜொலித்து கொண்டு வருகிறார். 
 
அந்த வகையில் இவர் சன் தொலைக்காட்சியில் செல்லமே, முந்தானை முடிச்சு,இளவரசி என்ற தொடர்களும்,விஜய் தொலைக்காட்சியில் அவள் தொடர்களிலும் நடித்து பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்தபடியாக ஜெயா தொலைக் காட்சியிலும் கூட இரு மலர்கள் என்ற தொடரில் நடித்திருப்பார். 
 
தற்பொழுது வரை மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் மகேஸ்வரி. தொகுப்பாளினியாக இருக்கும் போது ஒரே இடத்தில் நின்று பேசுவதால் இவருக்கு போர்ரடித்த காரணத்தினால் சின்னத்திரைக்கு வந்தார் என்று அவரே தன் வாயால் கூறியுள்ளார். 
 
இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதாவது வில்லியாக கொடுத்தாலும் சரி நடிகையாக கொடுத்தாலும் சரி நச்சென்று நடித்த ரசிகர்களை கவர்ந்து வருவார். 
 
அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மேலும் ரசிகர்களை தூண்டி வருகிறார். அந்த புகைப்படத்தில் அவரைப் பார்க்கும்போது அச்சு அசல் பார்பி டால் போலவே காட்சியளிக்கிறது. 

 
இப்படி இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அவ்வளவு கியூட். பார்த்தாலே சைட் அடிக்க தோணுதே என்று பலவித கோணங்களில் ரசிகர்கள் தன்னுடைய பாசத்தை வெளிக்கொண்டு வருகிறார்கள்.

டீ-சர்ட்டை ஒரு பக்கம் இறக்கிவிட்டு செல்ஃபி.. - உஷ்ணத்தை கூட்டிய VJ மஹாலக்ஷ்மி..! டீ-சர்ட்டை ஒரு பக்கம் இறக்கிவிட்டு செல்ஃபி.. - உஷ்ணத்தை கூட்டிய VJ மஹாலக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on August 30, 2021 Rating: 5
Powered by Blogger.