நிஜமாவே 16 வயசா..? - விதவிதமான கவர்ச்சி உடையில் இணையத்தை அதிர விடும் அனிகா..! - வைரல் க்ளிக்ஸ்..!

 
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள். 
 
பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர். 
 
அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன். 
 
 
கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 
 
 
என்ன தான் குட்டி பாப்பா அனிகா இப்படி போட்டோ போடாதீங்க என விமர்சித்தாலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை மட்டும் எகிறிக்கொண்டே செல்கிறது. 
 
 
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
இந்நிலையில், விதவிதமான கவர்ச்சி உடையில் இணையத்தை அதிர வைக்கும் இவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

நிஜமாவே 16 வயசா..? - விதவிதமான கவர்ச்சி உடையில் இணையத்தை அதிர விடும் அனிகா..! - வைரல் க்ளிக்ஸ்..! நிஜமாவே 16 வயசா..? - விதவிதமான கவர்ச்சி உடையில் இணையத்தை அதிர விடும் அனிகா..! - வைரல் க்ளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on September 01, 2021 Rating: 5
Powered by Blogger.