நீச்சல் உடையில் நடிகை ரோஜா - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். 
 
இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். 
 
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார் ரோஜா.
 
2002-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி - ரோஜா திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நடிப்பைத் தாண்டி அரசியலில் நுழைந்த ரோஜா, 2014-ம் ஆண்டு ஆந்திராவின் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
 
 
90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக வலம் வந்த ரோஜா குடும்பப்பாங்கினியாக இருந்தாலும் சரி அல்லது கவர்ச்சி மோகினியாக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடுவார். 
 
 
கவர்ச்சிக்கு எந்த தடையும் போடாமல் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த இவர் பிகினி உடையிலும் நடிக்க தவறவில்லை. சில படங்களில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.
 

அந்த வகையில், இதுவரை பலரும் பார்த்திடாத இவரது பிகினி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ரோஜா-வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

நீச்சல் உடையில் நடிகை ரோஜா - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! நீச்சல் உடையில் நடிகை ரோஜா - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on September 04, 2021 Rating: 5
Powered by Blogger.