காட்டு பங்களாவில் திருமணம் ஆன நடிகையுடன் கும்மாளம் - கையும் களவுமாக சிக்கிய பிரபல இயக்குனர்..!


தமிழ்க்கடவுள் பெயரை கொண்ட இயக்குனர் அவர் ஆரம்பத்தில் அதிரி புதிரி ஹிட் படங்களை கொடுத்து வந்த அவரது சமீப கால படங்கள் எல்லாம் அட்டு படங்களாக அமைந்து வருகின்றது. பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கதை எழுதாமல், உதவி இயக்குனர்களிடம் கேட்ட கதைகளை சில பல ஆல்ட்ரேஷன்களை செய்து வருடத்திற்கு ஒரு படம் என தெலுங்கு, ஹிந்தி என ரக்கை கட்டி பறந்தார். 
 
அந்த படங்கள் எல்லாமே ஃபிளாப் ஆகிவிடவே தற்போது சிறகொடிந்த குருவி போல மாறிவிட்டார். லாக்டவுன் காரணமாக வருமானம் இல்லமால் இருக்கிறார். ஆனால், வங்கி இருப்பு மட்டும் தாறுமாறாக கறைந்து கொண்டிருக்கின்றது. நடிகைகளுடன் கும்மாளம் போட்டே சில பல கோடிகளை இழந்துள்ளார் நடிகர். 
 
விஷயம் தாய்க்குலத்துக்கு தெரிய வந்து இயக்குனரின் நடவடிக்கைகள் பின் தொடர ஆரம்பித்துள்ளார். இறுதியில், இயக்குனரின் நலம் விரும்பிகள் வட்டாரத்தில் வந்த தகவல்களாள் அதிர்ச்சியாகியுள்ளார் தாய்க்குலம். நடிகைகளுடன் சேர்ந்து கொண்டு கும்மாளம் அடிப்பதில் கோடிகளை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது. 
 
இயக்குனருக்கு சொந்தமான ஒரு காட்டு பங்களாவில் தான் இந்த அட்டூழியம் நடந்து வந்திருகின்றது. உடனே, பங்களாவிற்கு விரைந்த நடிகை இயக்குனரை கையும் களவுமாக லபக்கியுள்ளார். திருமண ஆன பிரபல நடிகை ஒருவர் இயக்குனருடன் தனிமையில் இருப்பதை கண்டு பிடித்த தாய்க்குலத்திடம் ஸ்டோரி டிஸ்கஷன்.
 
அது இது என அவுத்து விட்டுள்ளார் இயக்குனர். உடனே வங்கிக்கணக்கை நின்ற இடத்தில் இருந்தே சோதனை செய்து விவரம் கேட்க அரண்டு போயுள்ளார் இயக்குனர். ஆள், இப்படியே விட்டால் சரிபட்டு வராது என தற்போது கோயில் குளம் என சுற்றி இயக்குனரை நல் வழிப்படுத்த போராடி வருகின்றனர் நலம் விரும்பிகள்.

காட்டு பங்களாவில் திருமணம் ஆன நடிகையுடன் கும்மாளம் - கையும் களவுமாக சிக்கிய பிரபல இயக்குனர்..! காட்டு பங்களாவில் திருமணம் ஆன நடிகையுடன் கும்மாளம் - கையும் களவுமாக சிக்கிய பிரபல இயக்குனர்..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.