"ஏம்பா.. கேமராமேன் கேமராவ கொண்டு போய் அங்கயா வைப்பீங்க.. " - தீயாய் பரவும் ராய் லக்ஷ்மியின் புகைப்படம்..!

 
தளபதி விஜய்யின் சகோதரர், விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான, 'கற்க கசடற' படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் ராய் லட்சுமி.பின்னர் தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துவிட்டார். 
 
இவர் நடிப்பில் இந்தியில் கடந்த ஆண்டு வெளியான, ’ஜுலி’ திரைப்படம் சரியாக ஓடாததால், இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரிவர அமையவில்லை.எனவே தற்போது, வெப் சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவரின் கை வசம் தற்போது தமிழில் 2 படங்கள் உட்பட,சில படங்கள் இவர் கைவசம் படங்கள் உள்ளது.
 
ராய் லக்ஷ்மி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். இவர் நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் கிடைக்கும் படம் தான் சிண்ட்ரெல்லா. அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். 
 
இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவின் உதவியாளர். எஸ் எஸ் ஐ புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி நகரும் வகையில் கதை. ஒளிப்பதிவை ரமி கவனிக்க, அஸ்வமித்ரா இசை அமைத்துள்ளார். 
 
சாக்ஷி அகர்வால், ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், அன்பு தாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 24 திரை அரங்கில் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.
 

இந்நிலையில், ராய் லக்ஷ்மியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ஏம்பா.. கேமராமேன் கேமராவ கொண்டு போய் அங்கயா வைப்பீங்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

"ஏம்பா.. கேமராமேன் கேமராவ கொண்டு போய் அங்கயா வைப்பீங்க.. " - தீயாய் பரவும் ராய் லக்ஷ்மியின் புகைப்படம்..! "ஏம்பா.. கேமராமேன் கேமராவ கொண்டு போய் அங்கயா வைப்பீங்க.. " - தீயாய் பரவும் ராய் லக்ஷ்மியின் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on September 12, 2021 Rating: 5
Powered by Blogger.