"பாவாடையை பறக்க விட்டு..." - இணையத்தை சூடாக்கும் நிவேதா பெத்துராஜ்..! - வைரல் போட்டோஸ்..!

 
நடிப்பில் தனக்கென ஒரு புது ரூட்டை அமைத்து வெற்றிகரமாக கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபகாலமாக போட்டோ ஷூட்டில் ரசிகர்களை கட்டி இழுத்து வருகிறார். அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் விராட்ட பருவம், பாகல் என அடுத்தடுத்த திரைப்படங்கள் ஒப்பந்தமாகியுள்ளார். 
 
படப்பிடிப்புக்கு இடையில் போட்டோ ஷூட்களில் கலக்கி வரும் நிவேதா இப்பொழுது லாவண்டர் காஸ்ட்யூமில் அம்சமான எடுத்த போட்டோக்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வைரலாகி வருகிறது. மிகவும் கலகலப்பான காமெடி படங்களை இப்போதுள்ள தலைமுறைக்கு ஏற்றவாறு எடுக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு இப்பொழுது இளமைத் துள்ளலுடன் பார்ட்டி திரைப்படத்தை இயக்கியுள்ளார். 
 
மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வளர்ந்து வரும் நடிகைகளில் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார். 
 
தமிழைப்போலவே தெலுங்கிலும் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரம் என்றாலும் நடிக்க தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் உலக அளவில் பாக்ஸ் ஆபீசை கலக்கிய அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.
 
 
தமிழில் ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் நிவேதாவுக்கு வெளியாக உள்ளன. இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
 
 
இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில் தற்போது பாவாடையை பறக்க விட்டு சுழன்றபடி போஸ் கொடுத்து இளசுகளை சுத்தலில் விட்டுள்ளார் அம்மணி.