தமிழ் திரையுலகில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்து அதன் பின்பு பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து எப்படியோ ஒரு வழியாக தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகை என்ற பெயரோடு வலம் வரும் நடிகை தான் த்ரிஷா.
இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றி வந்த பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இவரது நடிப்பில் தற்போது ராங்கி,பொன்னியின் செல்வன் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படங்கள் வெளியானால் இவருக்கு நல்ல வரவேற்பு தரும் எனவும் ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும், விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாக கவர்ச்சியில் அடுத்த கட்டதிற்கு சென்று வருகிறார்.
அரண்மனை 2 படத்தில் கடற்கரையில் அம்மணி போட்ட ஆட்டத்திற்கு ஜொள்ளு வடிக்காத இளசுகளே இல்லை. இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகி பெட்டியில் தூங்கும் ராங்கி படத்தில் தற்போது வம்படியாக சில கவர்ச்சி காட்சிகளை சேர்த்து விட்டு OTT-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.
இணையத்தை பதற வைக்கும் அளவுக்கு கவர்ச்சி காட்சிகளில் நடிக்க அம்மணியும் ஒகே சொல்லிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. OTT-க்கு சென்சார் கிடையாது என்ற காரணத்தினால் எம்புட்டு காட்டினாலும் சென்சார் ஆகாது என்பதால் துணிந்து இறங்கி விட்டாராம் அம்மணி.
இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில்திரிஷாவை பார்க்க ஏக்கத்துடன்எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
0 கருத்துகள்