"நீங்க போட்டதுலையே இது தான் செக்ஸியான ட்ரெஸ்.." - திரிஷாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
நடிகை திருஷா திரையுலகுக்கு அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவர் தனது 38 ஆவது ஆவது பிறந்தநாளை கொண்டாடி முடித்துள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. 
 
இதற்கு முன்னதாகவே ராணா, வருண் மணியன் என சிலரோடு திருமணம் நடக்க இருந்து அது தடைபட்ட நிலையில் இப்போது அவருக்கு திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பேச்சிலர் பார்ட்டி கொடுக்கவும் திரிஷா தயாராகி விட்டாராம்.
 
நடிகை திரிஷா இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும், கடந்த பல வருடங்களுக்கு முன்பு சில வீடியோக்கள் திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணையத்தில் வைரலாகா பரவியது. 
 
 
ஆனால் திரிஷா வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று கூறினார். இருப்பினும், இவரை பற்றி அவ்வப்போது எராளமான கிசுகிசுக்கள், வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. 
 
ஆனாலும் அதை எல்லாம் தாண்டி இன்னும் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து கொண்டு வருகிறார். கிசுகிசுக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார் திரிஷா. 


இறுக்கமான ஜிம் உடையில் அவர் கண்ணாடி முன்னாடி நின்று எடுத்துள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க போட்டதுலையே இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.