ரஷ்மிகா மந்தன்னா தனது வித்தியாசமான நடிப்பாலும் மற்றும் கவர்ச்சியான கட்டழகாலும் அனைத்து திரைப்பட ரசிகர்களையும் ஈர்க்கிறார். அவர் தனது கவர்ச்சி மற்றும் அழகுடன் அனைத்து ஹீரோக்களின் இதயத்தையும் கைப்பற்றுகிறார்.
தம்பிக்கு பிறகு அண்ணன் சூரியாவுடன் ஜோடி சேரும் ரஷ்மிகா மந்தன்னா-'கோலிவுட்'டில் கோலோச்சப்போகிறார்... ரஷ்மிகா மந்தன்னா தனது வித்தியாசமான நடிப்பாலும் மற்றும் கவர்ச்சியான கட்டழகாலும் அனைத்து திரைப்பட ரசிகர்களையும் ஈர்க்கிறார்.
அவர் தனது கவர்ச்சி மற்றும் அழகுடன் அனைத்து ஹீரோக்களின் இதயத்தையும் கைப்பற்றுகிறார். தெலுங்கு படவுலகான டோலிவுட்டை கைப்பற்றியபிறகு , இப்போது அவர் கோலிவுட்டிலும் கவனம் செலுத்துகிறார். திரைப்பட வட்டாரங்களின் தகவல்படி, அவர் தமிழ் ஹீரோ சூரியாவுடன் நடிக்க இருக்கிறார்.
சூரியா தற்போது தனது ‘சூரரைப் போற்று ’ படத்தில் பிஸியாக உள்ளார், இந்த படம் வெளியான பிறகு, ஹரி இயக்கும் படத்தில் சூரியா நடிக்க இருக்கிறார் . இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்பட புகழ் மாளவிகா மோகனன் கதாநாயகியாக அதில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் இப்போது இந்த வாய்ப்பை ரஷ்மிகா கைப்பற்றியுள்ளார். டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு மொழியிலும் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது கன்னடத்தில் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியலை டைம்ஸ் பெங்களூர் பத்திரிகை வெளியிட்டுள்ளனர்.
அதில், நடிகை ரஷ்மிகா மந்தன்னா மக்களால் மிகவும் விருப்பப்படும் பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், விடுமுறையை கொண்டாடி வரும் இவர் நீச்சல் உடையில் படகில் செல்லும் வீடியோ கிளிப் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் கொஞ்சம் ஹெவியா காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என கலாய்த்து வருகிறார்கள்.
0 கருத்துகள்