மூட வேண்டியதை மூடாமல் மூடு ஏறினது போல போஸ் கொடுத்துள்ள நயன்தாரா..! - வைரல் போட்டோஸ்..!

 
நயன்தாரா என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் ரசிக்க துவங்கி விட்டனர். இதனாலேயே இவரது கால்ஷீட்டுக்காக பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் கூட, தனி விமானம் மூலம் கொச்சின் சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார் நயன்தாரா. 
 
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும், நயன் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த, மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது. 
 
கருப்பு நிற கவர்ச்சி உடையில் முதுகு முழுவதையும் காட்டி நயன்தாரா எடுத்து கொண்ட இந்த புகைப்படத்தில் தற்போது ஸ்லிம் பிட்டாக இருப்பது போல் இல்லாமல் கொஞ்சம் கொழு கொழுவென உள்ளார்.
 
தமிழ்த் திரையுலகில் நாயகர்களை மையப்படுத்தாமல், பெண் 'ப்ரொட்டாகனிஸ்ட்' ஆக தன் பக்கம் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வல்லமை படைத்த பெண் நடிகர்களுள் முன்னிலையில் இருப்பவர் நயன்தாரா. 
 
தனது ரசிகர்களால் அன்பாக 'தலைவி' என்றும், திரையுலகினரால் 'லேடி சூப்பர்ஸ்டார்' என்றும் கொண்டாடப்படும் நடிகர் நயன்தாரா, முன்னணி ஆண் நடிகர்களைப் போல, பல மொழிகளிலும் பிரமாண்டமான ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருக்கிறார். 
 
 
கடந்த சில வருடங்களாக தென்னிந்திய பெண் நடிகர்களில் மிகப்பெரிய அளவில் வெற்றிப் படங்களைக் கொடுப்பவராக தடம் பதித்துள்ளார். இந்தத் தலைமுறை நட்சத்திரங்களில் தன் இடத்தை மென்மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளார் நயன்தாரா. 
 
 
ஹீரோக்களுடன் டூயட்டுக்காக மட்டுமே வரக்கூடிய நாயகியாக அறிமுகமானவர் என்ற நிலையில் இருந்து, தற்போது உச்ச நட்சத்திரமாகவும், தென்னிந்திய திரையுலகில் அதிக ஊதியம் பெறும் பெண் நடிகராகவும் காலப்போக்கில் உயர்ந்த நயன்தாராவின் வளர்ச்சி எதுவும் அவ்வளவு சீக்கிரமாகவோ, மிக எளிதாகவோ நிகழவில்லை. நயன்தாரா இன்றுபோல் அன்று இல்லை. 
 
 
அவரது திரைப்படத் தேர்வுகளும் மிகச் சிறப்பானதாக இருக்கவில்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் போராட்டங்களை சந்திக்க வேண்டிய கடினமான சூழலைக் கொண்டிருந்தார். 2012-ஆம் ஆண்டு வரை அவரது பெரும்பான்மையான படங்கள் தொடர்ந்து வழக்கமான கமர்ஷியல் பொழுதுபோக்கு சினிமாவாகவே இருந்தன. 
 
 
ஆனாலும், அதற்கடுத்த ஆண்டு வெளிவந்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் மீண்டெழுந்து, பொழுதுபோக்குடன் திறமையான நடிப்பாற்றலாலும் கவனிக்கத்தக்க உயரத்தை அடைந்தார். 


எல்லா தரப்பு ரசிகர்களையும், திரையில் அசரவைக்கும் அளவிற்கு எழுந்தார். இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.