"தியேட்டர் சீட்டில் காலை விரித்து முன் சீட்டின் மேல் வைத்து,,,, அந்த மாதிரி அமர்ந்திருக்கும் கபாலி ஹீரோயின்..!

 
பாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழில் ‘தோனி’ திரைபடத்தில் அறிமுகம் ஆனார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.
 
அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்துள்ளார் ராதிகா அப்டே. தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார்.மேலும், அவரது கணவர் வெளிநாட்டை சேர்ந்த ஒரு நடிகர் தான்.
 
அதனை ராதிகா ஆப்டேவே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருந்தார். இதுகுறித்து பேசிய அவர், எனக்கும் திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டால் சுலபமாக விசா கிடைத்துவிடும் என்று தான் திருமணம் செய்து கொண்டேன். 
 
 
பாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழில் தோனி திரைபடத்தில் அறிமுகம் ஆனார். 
 
சூப்பர் ஸ்டார் தோனி வெளியான கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார்.
 

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார். இப்போது தியேட்டரில் காலை விரித்து தூக்கி முன் சீட்டில் வைத்து படு பயங்கரமான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு சகட்டு மேனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
"தியேட்டர் சீட்டில் காலை விரித்து முன் சீட்டின் மேல் வைத்து,,,, அந்த மாதிரி அமர்ந்திருக்கும் கபாலி ஹீரோயின்..! "தியேட்டர் சீட்டில் காலை விரித்து முன் சீட்டின் மேல் வைத்து,,,, அந்த மாதிரி அமர்ந்திருக்கும் கபாலி ஹீரோயின்..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.