"என்ன பொண்ணு டா.." - செதுக்கி வச்ச சிலை... - கவர்ச்சி உடையில் மாளவிகா வேல்ஸ் - கிறங்கி போன ரசிகர்கள்..!

 
குஷ்பு சுந்தர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நந்தினி. இந்த தொடரில் மலையாள நடிகை மாளவிகா வேல்ஸ் நாயகியாக நடித்து ‘‘அழகு மகன்’’ என்ற தமிழ் படத்தில் முதன்முதலில் அறிமுகமானார். 
 
ஆனால், ரிலீஸில் அவர் இரண்டாவதாக நடித்த ‘‘என்ன சத்தம் இந்த நேரம்?’’ முந்திக் கொண்டது. அவருடைய மூன்றாவது தமிழ் படம், ‘‘அறுசுவை அரசன்.’’இவர் ஒரு நல்ல கிளாசிக்கல் டான்சர். ஆறு வயது இருக்கும் போதே டான்ஸ் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார். 
 
மூன்று ஆண்டுகள் கழித்து குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் அவருடைய டான்ஸ் அரங்கேற்றம் நடந்தது.ஆறாம் வகுப்பு படிக்கும் போதே லெனின் ராஜேந்திரனின் ‘‘ஆயிஷா’’ டாக்குமென்டரி படத்தில் நடித்து விட்டார்.
 
 
மும்பையிலுள்ள பிரபல இந்தி நடிகர் அனுபம் கெரின் நடிப்பு பட்டறையில் மூன்று மாத நடிப்பு பயிற்சியில் டிப்ளமோ வாங்கியவர்.2009ல் ‘மிஸ் கேரளா’ அழகி போட்டியில் கலந்து கொண்ட போது மாளவிகாவுக்கு 16 வயது மட்டுமே! போட்டியாளர்களிலேயே அவர்தான் சின்ன வயதுக்காரர். 
 
 
போட்டியில் மூன்றாவது சுற்று வரை வந்து ‘மிஸ் பியூட்டிபுல் ஐஸ்’ (‘சிறந்த கண்ணழகி’) பட்டம் வென்றார்.
 
 
அவர் ‘மலையாள சீரியலிலும் நடித்திருக்கிறார். ‘‘பொன்னம்பிலி’’ சீரியலில் ‘பொண்ணு’ என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானார். அது மழவில் மனோரமா டிவியில் ஒளிபரப்பானது.
 



‘‘பொன்னம்பிலி’’ சீரியலுக்காக ‘சிறந்த டிவி நடிகை’க்கான விருதை மின்னலே டிவி அவருக்கு வழங்கியது. மேலும், ‘மிகவும் விரும்பத்தக்க டிவி நடிகை’ என கொச்சின் டைம்ஸ் பத்திரிகையாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
 
சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை அதிர வைத்து வரும் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்ன பொண்ணு டா.. செதுக்கி வச்ச சிலை மாதிரி..என்று வர்ணித்து வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்