"செம்ம இடுப்பு... கொடி இடை.." - எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


எருமை சாணி யூடியூப் ஊடகத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஹரிஜா யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதையும் தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். 
 
குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
எரும சானி ஹரிஜா தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். 
 
 
அதில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 
 
 
இவருக்கு சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடன் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. திருமணம் நடைபெற்றாலும் தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் சினிமாவிலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். 


இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது இடை அழகை வர்ணித்து வருகின்றனர்.

"செம்ம இடுப்பு... கொடி இடை.." - எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "செம்ம இடுப்பு... கொடி இடை.." - எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போட்டோஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.