மேலாடையை கழட்டி விட்டு அது தெரிய.. - அசர வைக்கும் மனிஷா யாதவ்..!

 
தமிழ் சினிமாவில் முக்கிய ரோல்களில் நடித்து அதன்பின் கவர்ச்சி பக்கம் திருப்பி ரசிகர்களை ஆட்டிப்படைத்து வருவர் நடிகை மனிஷா யாதவ்.தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். 
 
முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக நடித்து இளசுகள் மத்தியில் அப்போதே பேசும்பொருளாக மாறினார் நடிகை மனிஷா யாதவ். அதன்பின் தமிழ் சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன அந்த வகையில் தமிழில் ஆதலால் காதல் செய்வீர் த்ரிஷா இல்ல நயன்தாரா போன்ற அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். 
 
ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தா மனிஷா யாதவ் போக போக சினிமாவில் நல்ல வாட்டசாட்டமாக இருக்கும் நபராக மாறினார் அதன் விளைவாகவே தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். 
 
 
அதன் பிறகு சினிமாவில் 7 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் வந்த மனிஷா யாதவ் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு பெரும்பாலும் சினிமாவில் நடிக்காவிட்டாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாக ஆடையின் அளவு குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர் கூட்டத்தை தற்போதும் தக்கவைத்துக் கொண்டு வருகிறார். 
 

இந்த நிலையில் அவர் கடைசியாக சண்டி முனி பட வாய்ப்பு கிடைத்தது அதிலும் தனது திறமையை வெளிக்காட்டி நடித்தார் அதன் பிறகு சினிமாவில் சொல்லும்படி வாய்ப்புகள் வராவிட்டாலும் மனிஷா யாதவ் தனது உடம்புக்கு ஏற்ற உடை அணிந்து அதிரடியான புகைப்படங்களை எடுத்து வருகிறார் அந்த வகையில் மஞ்சள் கலர் மாடல் உடையில் எடுத்த புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளிய வண்ணமே இருக்கின்றது.

மேலாடையை கழட்டி விட்டு அது தெரிய.. - அசர வைக்கும் மனிஷா யாதவ்..! மேலாடையை கழட்டி விட்டு அது தெரிய.. - அசர வைக்கும் மனிஷா யாதவ்..! Reviewed by Tamizhakam on September 06, 2021 Rating: 5
Powered by Blogger.